வெற்றி கற்றல் மையம் (Vettri Learner Hub) – 10th, 11th & 12th Physics, TRB Exam preparation, online tests, question papers, study materials and exam tips for Tamil Nadu students.
Dec 9, 2025
பத்தாம் வகுப்பு : வேதியியல்
பத்தாம் வகுப்பு : வேதியியல்
பத்தாம் வகுப்பு - அறிவியல்
வேதியியல் பாடம் முழுவதும்
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை _______
நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை _______
ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது ?
_______ என்பது ஒப்பிட்டு ஆவர்த்தன பண்பு
துருவின் வாய்ப்பாடு _______
அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு
மெல்லிய படலமாக துத்தநாகப் படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு _______ எனப்படும்.
கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது ?
நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆகக் காரணம்
இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் _______
நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது _______ கலவை.
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை.
கீழ்க்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது
குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாத கரைசல் _______ எனப்படும் .
நீர்த்த கரைசலை அடையாளம் காண
குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தம் அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன்
$100 \text{ g}$ நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் $36 \text{ g}$. $25 \text{ g}$ சோடியம் குளோரைடு $100 \text{ g}$ நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பைச் சேர்த்தால் தெவிட்டியக் கரைசல் உருவாகும் _______
$25\%$ ஆல்கஹால் கரைசல் என்பது
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம்
கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது _______
$\text{H}_{2(g)} + \text{Cl}_{2(g)} \to 2\text{HCl}_{(g)}$ என்பது
ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.
கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது. $\text{C}_{(s)} + \text{O}_{2(g)} \to \text{CO}_{2(g)}$. இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப்படும் படுகிறது.
(i) சேர்க்கை வினை
(ii) எரிதல் வினை
(iii) சிதைவுறுதல் வினை
(iv) மீளா வினை
$\text{Na}_2\text{SO}_{4(aq)} + \text{BaCl}_{2(aq)} \to \text{BaSO}_{4(s)} \downarrow + 2\text{NaCl}_{(aq)}$ என்ற வேதிச்சமன்பாடு பின்வருவனவற்றுள் எவ்வகை வினையை குறிக்கிறது.
வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை ?
(i) இயக்கத்தன்மை உடையது
(ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளின் வினைவேகம் சமம்.
(iii) மீ்ளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை.
(iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளைப் பொருள்களின் செறிவு வேறுபடலாம்.
$\text{X}_{(s)} + 2\text{HCl}_{(aq)} \to \text{XCl}_{2(aq)} + \text{H}_{2(g)}$ என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் $\text{X}$ என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது .
(i) $\text{Zn}$
(ii) $\text{Ag}$
(iii) $\text{Cu}$
(iv) $\text{Mg}$
சரியான இணையைத் தேர்ந்தெடு.
பின்வருவனவற்றுள் எது "தனிமம் + தனிமம் $\to$ சேர்மம்" வகை அல்ல.
பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது.
ஒரு கரைசலின் $\text{pH}$ மதிப்பு 3 எனில், அதன் $(\text{OH}^-)$ ஹைட்ராக்சைடு அயனி செறிவு என்ன ?
தூளாக்கப்பட்ட $\text{CaCO}_3$, கட்டியான $\text{CaCO}_3$ விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு $\text{C}_3\text{H}_6$ அந்தச் சேர்மத்தின் வகை
ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில்பியூட்டன்-1-ஆல் ஆகும். இது எந்த வகைச் சேர்மம்?
IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை முன்னொட்டு _______
பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது ?
$\text{C}_2\text{H}_5\text{OH} + 3\text{O}_2 \to 2\text{CO}_2 + 3\text{H}_2\text{O}$ என்பது
எரிசாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனால் சதவீதம் _______
கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது.
$\text{TFM}$ என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.
கீழ்கண்டவற்றுள் டிடர்ஜென்ட்டைப் பற்றி தவறான கூற்று எது ?
No comments:
Post a Comment