வெற்றி கற்றல் மையம் (Vettri Learner Hub) – 10th, 11th & 12th Physics, TRB Exam preparation, online tests, question papers, study materials and exam tips for Tamil Nadu students.
Dec 9, 2025
பத்தாம் வகுப்பு : உயிரியல்
பத்தாம் வகுப்பு : உயிரியல்
பத்தாம் வகுப்பு - அறிவியல்
உயிரியல் பாடம் முழுவதும்
காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _______ பகுதியில் காணப்படுகிறது .
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும் ?
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது _______ எனப்படும் .
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
கிரப் சுழற்சி எங்கு நடைபெறுகிறது
ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது ?
இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது ?
விபத்துக் காரணமாக '$\text{O}$' இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார் ?
இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது _______
பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது ?
அட்டையில் இடப்பெயர்ச்சி _______ மூலம் நடைபெறுகிறது
அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
அட்டையின் தொண்டையுறை நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி
அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது
அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை
பாலூட்டிகள் _______ விலங்குகள்
ஆற்றல் சார்ந்த கடத்தலில் (செயல்மிகு கடத்துதல்) _______
மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப் புறப்பகுதி எது ?
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது _______
பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது
நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது
வேர்த் தூவிகளானது ஒரு
கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை
மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது ?
கீழேயுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது
ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்பநிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்குக் கீழேயுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிக்கப்பட்டால் இந்நிலை ஏற்பட்டுள்ளது ?
கீழ்க்கண்டவற்றுள் எது IUCD ?
அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்
புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவு
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது ?
டென்ட்ரான்கள் செல் உடலத்தை _______ தாண்டலையும், ஆக்ஸான்கள் செல் உடலத்திலிருந்து _______ தாண்டலையும் கடத்துகின்றன .
மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
_______ இணை மூளை நரம்புகளும் இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன .
மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்கு தூண்டல்களைக் கடத்தும் நியூரான்கள்
கீழ்கண்டவற்றுள் தலைமைச் சுரப்பி எனக் கருதப்படுவது எது ?
பிளாக்குகளை ($\text{Block}$) உருவாக்கப் பயன்படுவது எது ?
நிரலாக்கத்தை தொகுக்கப் பயன்படுவது எது ?
ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு
நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்
பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கைத் தாவரங்களில் காணப்படுவதில்லை ?
அவினா முளைக்குருத்து உறை ஆய்வு என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
$\text{LH}$ ஐ சுரப்பது _______
கீழேயுள்ளவற்றுள் நாளமுள்ள சுரப்பியை அடையாளம் காணவும் .
கீழேயுள்ளவற்றுள் எது நாளமுள்ள சுரப்பியாகவும், நாளமில்லா சுரப்பியாகவும் செயல்படுகிறது ?
பின்வரும் ஆதாரங்களில் எது தொல்பொருளியல் வல்லுநரின் ஆய்விற்குப் பயன்படுகிறது ?
தொல்லுயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை
வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்
பாலிலா இனப்பெருக்க முறையின் மூலம் மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம்
சின்கேமியின் விளைவால் உருவாவது _______
மலரின் இன்றியமையாத பாகங்கள்
காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்
மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமிட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது ?
இனச்செல் (கேமிட்கள்) பற்றிய சரியான கூற்று எது ?
விந்தணுவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்
No comments:
Post a Comment