வெற்றி கற்றல் மையம் (Vettri Learner Hub) – 10th, 11th & 12th Physics, TRB Exam preparation, online tests, question papers, study materials and exam tips for Tamil Nadu students.
Dec 27, 2025
4. வடிவியல் | 10th Mathematics
4. வடிவியல்
பத்தாம் வகுப்பு - கணிதம்
4. வடிவியல்
பயிற்சி 4.5 – பலவுள் தெரிவு வினாக்கள் (15 வினாக்கள்)
$\frac{AB}{DE} = \frac{BC}{FD}$ எனில், $\triangle ABC$ மற்றும் $\triangle EDF$ எப்பொழுது வடிவொத்தவைகளாக அமையும்.
$\triangle LMN$ -யில் $\angle L = 60^{\circ}, \angle M = 50^{\circ}$ மேலும், $\triangle LMN \sim \triangle PQR$ எனில், $\angle R$-யின் மதிப்பு
இருசமபக்க முக்கோணம் $\triangle ABC$-யில் $\angle C = 90^{\circ}$ மற்றும் $AC = 5$ செ.மீ, எனில் $AB$ ஆனது
கொடுக்கப்பட்ட படத்தில் $ST \parallel QR$, $PS = 2$ செ.மீ மற்றும் $SQ = 3$ செ.மீ. எனில், $\triangle PQR$-யின் பரப்பளவுக்கும் $\triangle PST$-யின் பரப்பளவுக்கும் உள்ள விகிதம்
Diagram?
இரு வடிவொத்த முக்கோணங்கள் $\triangle ABC$ மற்றும் $\triangle PQR$-யின் சுற்றளவுகள் முறையே $36$ செ.மீ மற்றும் $24$ செ.மீ ஆகும். $PQ = 10$ செ.மீ எனில், $AB$–யின் நீளம்
$\triangle ABC$-யில் $DE \parallel BC$. $AB = 3.6$ செ.மீ, $AC = 2.4$ செ.மீ மற்றும் $AD = 2.1$ செ.மீ எனில், $AE$-யின் நீளம்
$\triangle ABC$-யில் $AD$ ஆனது, $\angle BAC$-யின் இருசமவெட்டி. $AB = 8$ செ.மீ, $BD = 6$ செ.மீ மற்றும் $DC = 3$ செ.மீ எனில், பக்கம் $AC$-யின் நீளம்
கொடுக்கப்பட்ட படத்தில் $\angle BAC = 90^{\circ}$ மற்றும் $AD \perp BC$ எனில்,
Diagram?
6 மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?
கொடுக்கப்பட்ட படத்தில், $PR = 26$ செ.மீ, $QR = 24$ செ.மீ, $\angle PAQ = 90^{\circ}$, $PA = 6$ செ.மீ மற்றும் $QA = 8$ செ.மீ எனில் $\angle PQR$-ஐக் காண்க.
Diagram?
வட்டத்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம்
வட்டத்தின் வெளிப்புரப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம்?
O -வை மையமாகக் உடைய வட்டத்திற்கு, வெளியில் உள்ள புள்ளி P -யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும். $\angle APB = 70^{\circ}$ எனில், $\angle AOB$-யின் மதிப்பு
படத்தில் O -வை மையமாகக் உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் CQ ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றுமொரு தொடுகோடு ஆகும். $CP = 11$ செ.மீ மற்றும் $BC = 7$ செ.மீ, எனில் $BR$ –யின் நீளம்
Diagram?
படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு PR எனில், $\angle POQ$ ஆனது
diagram?
No comments:
Post a Comment