வெற்றி கற்றல் மையம் (Vettri Learner Hub) – 10th, 11th & 12th Physics, TRB Exam preparation, online tests, question papers, study materials and exam tips for Tamil Nadu students.
Dec 27, 2025
1. உறவுகளும் சார்புகளும் | 10th Mathematics
1. உறவுகளும் சார்புகளும்
பத்தாம் வகுப்பு - கணிதம்
1. உறவுகளும் சார்புகளும்
பயிற்சி 1.6 – பலவுள் தெரிவு வினாக்கள் (15 வினாக்கள்)
n (A × B) = 6 மற்றும் A = {1, 3} எனில், n (B) ஆனது
A = {a, b, p}, B = {2, 3}, C = {p, q, r, s} எனில், n [ (A ∪ C) × B ] ஆனது
A = {1, 2}, B = {1, 2, 3, 4}, C = {5, 6} மற்றும் D = {5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?
A = {1, 2, 3, 4, 5} -லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
R = {(x, x²) | x ஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது
(a + 2, 4) மற்றும் (5, 2a + b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில், (a, b) என்பது
n(A) = m மற்றும் n(B) = n என்க. A -லிருந்து B-க்கு வரையறுக்கப்பட்ட வெற்றி கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை.
{(a, 8), (6, b)} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே
Let A = {1, 2, 3, 4} B = {4, 8, 9, 10} என்க. சார்பு $f: A \rightarrow B$ ஆனது $f = {(1, 4), (2, 8), (3, 9), (4, 10)}$ எனக் கொடுக்கப்பட்டால் $f$ -என்பது
$f(x) = 2x^2$ மற்றும் $g(x) = \frac{1}{3x}$ எனில் $f \circ g$ ஆனது
$f: A \rightarrow B$ ஆனது இருபுறச் சார்பு மற்றும் $n(B) = 7$ எனில் $n(A)$ ஆனது
$f$ மற்றும் $g$ என்ற இரண்டு சார்புகளும் $f = {(0, 1), (2, 0), (3, 4), (4, 2), (5, 7)}$ $g = {(0, 2), (1, 0), (2, 4), (-4, 2), (7, 0)}$ எனக் கொடுக்கப்பட்டால் $f \circ g$-ன் வீச்சகமானது
$f(x) = \sqrt{1 + x^2}$ எனில்
$g = {(1, 1), (2, 3), (3, 5), (4, 7)}$ என்ற சார்பானது $g(x) = \alpha x + \beta$ எனக் கொடுக்கப்பட்டால் $\alpha$ மற்றும் $\beta$-வின் மதிப்பானது
No comments:
Post a Comment