வெற்றி கற்றல் மையம் (Vettri Learner Hub) – 10th, 11th & 12th Physics, TRB Exam preparation, online tests, question papers, study materials and exam tips for Tamil Nadu students.
Dec 11, 2025
பத்தாம் வகுப்பு : அறிவியல்
பத்தாம் வகுப்பு : அறிவியல்
பத்தாம் வகுப்பு - அறிவியல்
அறிவியல் முழுவதும்
காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _______ பகுதியில் காணப்படுகிறது .
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும் ?
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது _______ எனப்படும் .
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
கிரப் சுழற்சி எங்கு நடைபெறுகிறது
ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது ?
இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது ?
விபத்துக் காரணமாக '$\text{O}$' இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார் ?
இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது _______
பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது ?
அட்டையில் இடப்பெயர்ச்சி _______ மூலம் நடைபெறுகிறது
அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
அட்டையின் தொண்டையுறை நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி
அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது
அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை
பாலூட்டிகள் _______ விலங்குகள்
ஆற்றல் சார்ந்த கடத்தலில் (செயல்மிகு கடத்துதல்) _______
மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப் புறப்பகுதி எது ?
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது _______
பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது
நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது
வேர்த் தூவிகளானது ஒரு
கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை
மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது ?
கீழேயுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது
ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்பநிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்குக் கீழேயுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிக்கப்பட்டால் இந்நிலை ஏற்பட்டுள்ளது ?
கீழ்க்கண்டவற்றுள் எது IUCD ?
அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்
புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவு
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது ?
டென்ட்ரான்கள் செல் உடலத்தை _______ தாண்டலையும், ஆக்ஸான்கள் செல் உடலத்திலிருந்து _______ தாண்டலையும் கடத்துகின்றன .
மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
_______ இணை மூளை நரம்புகளும் இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன .
மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்கு தூண்டல்களைக் கடத்தும் நியூரான்கள்
கீழ்கண்டவற்றுள் தலைமைச் சுரப்பி எனக் கருதப்படுவது எது ?
பிளாக்குகளை ($\text{Block}$) உருவாக்கப் பயன்படுவது எது ?
நிரலாக்கத்தை தொகுக்கப் பயன்படுவது எது ?
ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு
நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்
பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கைத் தாவரங்களில் காணப்படுவதில்லை ?
அவினா முளைக்குருத்து உறை ஆய்வு என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
$\text{LH}$ ஐ சுரப்பது _______
கீழேயுள்ளவற்றுள் நாளமுள்ள சுரப்பியை அடையாளம் காணவும் .
கீழேயுள்ளவற்றுள் எது நாளமுள்ள சுரப்பியாகவும், நாளமில்லா சுரப்பியாகவும் செயல்படுகிறது ?
பின்வரும் ஆதாரங்களில் எது தொல்பொருளியல் வல்லுநரின் ஆய்விற்குப் பயன்படுகிறது ?
தொல்லுயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை
வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்
பாலிலா இனப்பெருக்க முறையின் மூலம் மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம்
சின்கேமியின் விளைவால் உருவாவது _______
மலரின் இன்றியமையாத பாகங்கள்
காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்
மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமிட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது ?
இனச்செல் (கேமிட்கள்) பற்றிய சரியான கூற்று எது ?
விந்தணுவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்
செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி
சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது _______ வகை குரோமோசோம்
$\text{D}.\text{N}.\text{A}$ வின் முதுகெலும்பாக _______ உள்ளது .
ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது _______
மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை _______
பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் என அழைக்கப்படுகிறது .
உயிர் வழி தோற்ற விதியின் கூற்றுப்படி
"பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை" கோட்பாட்டை முன்மொழிந்தவர்
ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார் ?
பூசா கோமல் என்பது _______ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்
கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மை பெற்ற ஹிம்கிரி என்பது _______ இன் ரகம் ஆகும் .
தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி _______ ஆகும்.
உயிர்த்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்குப் பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது ?
$\text{DNA}$ வை வெட்டப் பயன்படும் நொதி _______
$\text{rDNA}$ என்பது _______
$\text{DNA}$ விரல்ரேகை தொழில் நுட்பம் _______ $\text{DNA}$ வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது .
மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் _______ என அழைக்கப்படுகின்றன .
ஹெக்சாப்ளாய்டி கோதுமையில் ($2n = 6x = 42$) ஒற்றை மயம் ($\text{n}$) மற்றும் அடிப்படைத் தொகுதி ($\text{x}$) குரோமோசோம் எண்ணிக்கை முறையே _______ ஆகும் .
புகையிலைப் பழக்கம், அட்ரீனலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி
உலக புகையிலை எதிர்ப்பு தினம்
சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அதிகரிக்கின்றன. ஏனெனில் அவை
நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை
அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது
இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்
எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு _______ என்று பெயர் .
மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது
பாலிபேஜியா என்ற நிலை _______ -இல் காணப்படுகிறது .
மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி
கீழேயுள்ளவற்றுள் எது / எவை புதைபடிவ எரிபொருட்கள்
i. தார்
ii. கரி
iii. பெட்ரோலியம்
கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழேயுள்ளவற்றுள் எவற்றை நாம் பின்பற்ற வேண்டும் ?
வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள வாயுக்கள்
i. கார்பன் மோனாக்ஸைடு
ii. சல்பர் டை ஆக்ஸைடு
iii. நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்
கீழக்கண்டவற்றுள் மண்ணரிப்பு அதிகமாக காணப்படும் இடம்
கீழேயுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம் / வளங்கள்
கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம் / மூலங்கள்
பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது
மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம்
அசைவூட்டும் காணொலளிகளை உருவாக்கப் பயன்படும் மென்பொருள் எது ?
பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம்
நிரல் ($\text{script}$) உருவாக்கப் பயன்படுவது எது ?
_______ என்பது ஒப்பிட்டு ஆவர்த்தன பண்பு
துருவின் வாய்ப்பாடு _______
அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு
மெல்லிய படலமாக துத்தநாகப் படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு _______ எனப்படும்.
கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது ?
நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆகக் காரணம்
இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் _______
நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது _______ கலவை.
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை.
கீழ்க்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது
குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாத கரைசல் _______ எனப்படும் .
நீர்த்த கரைசலை அடையாளம் காண
குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தம் அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன்
$100 \text{ g}$ நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் $36 \text{ g}$. $25 \text{ g}$ சோடியம் குளோரைடு $100 \text{ g}$ நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பைச் சேர்த்தால் தெவிட்டியக் கரைசல் உருவாகும் _______
$25\%$ ஆல்கஹால் கரைசல் என்பது
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம்
கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது _______
$\text{H}_{2(g)} + \text{Cl}_{2(g)} \to 2\text{HCl}_{(g)}$ என்பது
ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.
கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது. $\text{C}_{(s)} + \text{O}_{2(g)} \to \text{CO}_{2(g)}$. இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப்படும் படுகிறது.
(i) சேர்க்கை வினை
(ii) எரிதல் வினை
(iii) சிதைவுறுதல் வினை
(iv) மீளா வினை
$\text{Na}_2\text{SO}_{4(aq)} + \text{BaCl}_{2(aq)} \to \text{BaSO}_{4(s)} \downarrow + 2\text{NaCl}_{(aq)}$ என்ற வேதிச்சமன்பாடு பின்வருவனவற்றுள் எவ்வகை வினையை குறிக்கிறது.
வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை ?
(i) இயக்கத்தன்மை உடையது
(ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளின் வினைவேகம் சமம்.
(iii) மீ்ளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை.
(iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளைப் பொருள்களின் செறிவு வேறுபடலாம்.
$\text{X}_{(s)} + 2\text{HCl}_{(aq)} \to \text{XCl}_{2(aq)} + \text{H}_{2(g)}$ என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் $\text{X}$ என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது .
(i) $\text{Zn}$
(ii) $\text{Ag}$
(iii) $\text{Cu}$
(iv) $\text{Mg}$
சரியான இணையைத் தேர்ந்தெடு.
பின்வருவனவற்றுள் எது "தனிமம் + தனிமம் $\to$ சேர்மம்" வகை அல்ல.
பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது.
ஒரு கரைசலின் $\text{pH}$ மதிப்பு 3 எனில், அதன் $(\text{OH}^-)$ ஹைட்ராக்சைடு அயனி செறிவு என்ன ?
தூளாக்கப்பட்ட $\text{CaCO}_3$, கட்டியான $\text{CaCO}_3$ விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு $\text{C}_3\text{H}_6$ அந்தச் சேர்மத்தின் வகை
ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில்பியூட்டன்-1-ஆல் ஆகும். இது எந்த வகைச் சேர்மம்?
IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை முன்னொட்டு _______
பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது ?
$\text{C}_2\text{H}_5\text{OH} + 3\text{O}_2 \to 2\text{CO}_2 + 3\text{H}_2\text{O}$ என்பது
எரிசாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனால் சதவீதம் _______
கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது.
$\text{TFM}$ என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.
கீழ்கண்டவற்றுள் டிடர்ஜென்ட்டைப் பற்றி தவறான கூற்று எது ?
கீழ்க்கண்ட எந்த வினையில் சேய் உட்கருவின் நிறை எண் மாறாமல் இருக்கும் ?
(i) $\alpha$-சிதைவு
(ii) $\beta$-சிதைவு
(iii) $\gamma$-சிதைவு
(iv) நியூட்ரான் சிதைவு
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு _______
காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை
காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க _______ உறைகள் பயன்படுகின்றன.
கீழ்கண்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை?
(i) $\alpha$ துகள்கள் என்பவை ஃபோட்டான்கள்
(ii) காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு
(iii) $\alpha$ துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம்
(iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத் திறன் அதிகம்
புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு
அணுக்கரு சிதைவு வினையில் $\text{X}^{12}_{\text{Z}} \xrightarrow{\alpha \text{ சிதைவு}} \text{Y}^{\text{A}}_{8}$ எனில் $\text{A}$ மற்றும் $\text{Z}$ ன் மதிப்பு
காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்
கீழ்கண்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை ?
(i) அணுக்கரு உலை மற்றும் அணு குண்டு ஆகியவற்றில் தொடர் வினை நிகழும்
(ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர் வினை நிகழும்
(iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர் வினை நிகழும்
(iv) அணு குண்டு வெடிப்பில் தொடர் வினை நிகழாது
கீழ்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது
கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை _______
நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை _______
கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது
உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விசைப்பலபில் பயன்படுகிறது
புவியீர்ப்பு முடுக்கம் $g$ ன் அலகு $\text{m s}^{-2}$ ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்
ஒரு கிலோகிராம் எடை என்பது _______ ற்கு சமமாகும்.
புவியின் $M$ நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரங் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் $50\%$ சுருங்கினால் புவியில் பொருள்களின் எடையானது?
ராக்கெட் ஏவுதலில் _______ விதிகள் பயன்படுத்தப்படுகிறது.
A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது ?
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய் பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
மின் விளக்கு ஒன்று குவிலென்சின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது ?
குவிலென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் _______ மதிப்புடையது ?
ஒரு குவிலென்சானது, மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட வேண்டிய இடம் _______
ஒரு லென்சின் திறன் $-4\text{D}$ எனில் அதன் குவியத் தொலைவு?
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது _______ தோற்றுவிக்கப்படுகிறது.
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசை வேகங்கள் $V_B, V_G, V_R$ எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது ?
பொது வாயு மாறிலியின் மதிப்பு
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அல்லது குளிர்விக்கும் போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
மூலக்கூறுகளின் சராசரி _______ வெப்பநிலை ஆகும்.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது ?
மின்தடையின் $\text{SI}$ அலகு
ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன் ?
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு ?
ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்
வாயு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் $330 \text{ m s}^{-1}$ வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போதும், அதன் அழுத்தத்தை 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒளியின் திசைவேகம்
மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒளியின் அதிர்வெண்
காற்றில் ஒளியின் திசைவேகம் $330 \text{ m s}^{-1}$ அதன் வெப்பநிலை இருமடங்காக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒளியின் திசைவேகம் காண்க.
$1.25 \times 10^4 \text{ Hz}$ அதிர்வெண் உடைய ஒளியானது $344 \text{ m s}^{-1}$ வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம் ?
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒளியின் திசைவேகம் $500 \text{ m s}^{-1}$ எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன ?
மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் _______ எனக் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment