வெற்றி கற்றல் மையம் (Vettri Learner Hub) – 10th, 11th & 12th Physics, TRB Exam preparation, online tests, question papers, study materials and exam tips for Tamil Nadu students.
Dec 1, 2025
பத்தாம் வகுப்பு : இயற்பியல்
பத்தாம் வகுப்பு : இயற்பியல்
பத்தாம் வகுப்பு - அறிவியல்
இயற்பியல் பாடம் முழுவதும்
கீழ்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது
கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது
கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது
உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விசைப்பலபில் பயன்படுகிறது
புவியீர்ப்பு முடுக்கம் $g$ ன் அலகு $\text{m s}^{-2}$ ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்
ஒரு கிலோகிராம் எடை என்பது _______ ற்கு சமமாகும்.
புவியின் $M$ நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரங் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் $50\%$ சுருங்கினால் புவியில் பொருள்களின் எடையானது?
ராக்கெட் ஏவுதலில் _______ விதிகள் பயன்படுத்தப்படுகிறது.
A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது ?
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய் பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
மின் விளக்கு ஒன்று குவிலென்சின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது ?
குவிலென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் _______ மதிப்புடையது ?
ஒரு குவிலென்சானது, மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட வேண்டிய இடம் _______
ஒரு லென்சின் திறன் $-4\text{D}$ எனில் அதன் குவியத் தொலைவு?
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது _______ தோற்றுவிக்கப்படுகிறது.
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசை வேகங்கள் $V_B, V_G, V_R$ எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது ?
பொது வாயு மாறிலியின் மதிப்பு
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அல்லது குளிர்விக்கும் போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
மூலக்கூறுகளின் சராசரி _______ வெப்பநிலை ஆகும்.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது ?
மின்தடையின் $\text{SI}$ அலகு
ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன் ?
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு ?
ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்
வாயு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் $330 \text{ m s}^{-1}$ வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போதும், அதன் அழுத்தத்தை 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒளியின் திசைவேகம்
மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒளியின் அதிர்வெண்
காற்றில் ஒளியின் திசைவேகம் $330 \text{ m s}^{-1}$ அதன் வெப்பநிலை இருமடங்காக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒளியின் திசைவேகம் காண்க.
$1.25 \times 10^4 \text{ Hz}$ அதிர்வெண் உடைய ஒளியானது $344 \text{ m s}^{-1}$ வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம் ?
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒளியின் திசைவேகம் $500 \text{ m s}^{-1}$ எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன ?
மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் _______ எனக் கருதப்படுகிறது.
கதிரியக்கத்தின் அலகு _______
செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்
கீழ்க்கண்ட எந்த வினையில் சேய் உட்கருவின் நிறை எண் மாறாமல் இருக்கும் ?
(i) $\alpha$-சிதைவு
(ii) $\beta$-சிதைவு
(iii) $\gamma$-சிதைவு
(iv) நியூட்ரான் சிதைவு
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு _______
காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை
காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க _______ உறைகள் பயன்படுகின்றன.
கீழ்கண்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை?
(i) $\alpha$ துகள்கள் என்பவை ஃபோட்டான்கள்
(ii) காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு
(iii) $\alpha$ துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம்
(iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத் திறன் அதிகம்
புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு
அணுக்கரு சிதைவு வினையில் $\text{X}^{12}_{\text{Z}} \xrightarrow{\alpha \text{ சிதைவு}} \text{Y}^{\text{A}}_{8}$ எனில் $\text{A}$ மற்றும் $\text{Z}$ ன் மதிப்பு
காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்
கீழ்கண்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை ?
(i) அணுக்கரு உலை மற்றும் அணு குண்டு ஆகியவற்றில் தொடர் வினை நிகழும்
(ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர் வினை நிகழும்
(iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர் வினை நிகழும்
(iv) அணு குண்டு வெடிப்பில் தொடர் வினை நிகழாது
No comments:
Post a Comment