வெற்றி கற்றல் மையம் (Vettri Learner Hub) – 10th, 11th & 12th Physics, TRB Exam preparation, online tests, question papers, study materials and exam tips for Tamil Nadu students.
Dec 27, 2025
5. ஆயத்தொலை வடிவியல் | 10th Mathematics
5. ஆயத்தொலை வடிவியல்
பத்தாம் வகுப்பு - கணிதம்
5. ஆயத்தொலை வடிவியல்
பயிற்சி 5.5 – பலவுள் தெரிவு வினாக்கள் (15 வினாக்கள்)
$(-5, 0), (0, -5)$ மற்றும் $(5, 0)$ ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு
ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Y -அச்சாகக் கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது
$x = 11$ எனக் கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடானது
$(5, 7), (3, p)$ மற்றும் $(6, 6)$ என்பன ஒரு கோடமைந்தவை எனில், $p$–யின் மதிப்பு
$3x - 4y = 8$ மற்றும் $x + 4y = 12$ ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி
$(12, 3), (4, a)$ என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு $\frac{1}{8}$ எனில், ‘$a$’ –யின் மதிப்பு.
$(0, 0)$ மற்றும் $(–8, 8)$ என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு
கோட்டுத்துண்டு $PQ$-யின் சாய்வு $\frac{1}{3}$ எனில், $PQ$–க்கு செங்குத்தான இரு சம வெட்டியின் சாய்வு
Y அச்சில் அமையும் புள்ளி A -யின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B–யின் கிடைமட்டத் தொலைவு 5 எனில், $AB$ என்ற நேர்க்கோட்டின் சமன்பாடு
$7x - 3y + 4 = 0$ என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு
(i) $l_1 : y = \frac{3}{4}x + 5$ (ii) $l_2 : y = \frac{4}{3}x - 1$ (iii) $l_3 : 4x + 3y = 7$ (iv) $l_4 : 4x + 3y = 2$ எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்க்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை
$8y = 4x + 21$ என்ற நேர்க்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை
ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை
சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை
$(2, 1)$ ஐ வெட்டும் புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள்
No comments:
Post a Comment